நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!! கீழே கொடுக்கப்பட்டுள்ள திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு பிறந்த திதிகளில் என்ன படைத்து வழிபட வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. **பிரதமை அன்று பிறந்தவர்கள் நெய் படைத்து வழிபட வேண்டும். **துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபட வேண்டும். **திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபட வேண்டும். **சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபட வேண்டும். **பஞ்சமி அன்று … Read more