பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!!
பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!! இன்று மனிதர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.மற்றவர்கள் முன்னேறி விடக் கூடாது என்பதற்காக பல தீய வேலைகளை செய்து வருகின்றனர்.பிறரின் நிம்மதியை கெடுக்க காத்துக் கொண்டிருக்கும் கெட்ட மனிதர்களால் பில்லி,சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி ஆகியவை வைக்கப்படுகிறது. பிறர் அழிய வேண்டும் என்று இது போன்று கெட்ட விஷயங்களை செய்யும் நபருக்கு அந்த பாவம் எங்கு சென்றாலும் கழியாது. இந்த தீய மனிதர்களால் ஏற்படக் … Read more