30 நாட்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஓடிப் போய்விடும்!
30 நாட்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் ஓடிப் போய்விடும்! அதிக அளவில் மது அருந்துவதால் கல்லீரல் தனது இயக்கத்தை நிறுத்தி மிகவும் குறைவாக செயல்படும். அப்படி செயல்படும் பொழுது கல்லீரலில் கொழுப்புகள் படிந்து விடும். அப்பொழுது கல்லீரல் நமக்கு பெரியதாக காணப்பட்டு அதில் வீக்கம் ஏற்பட்டது போல் இருக்கும். அதற்கு பெயர் தான் கல்லீரல் வீக்கம் என்பார்கள். அளவுக்கு அதிகமான கொழுப்பான உணவுகளை உண்பதாலும் கல்லீரலில் கொழுப்புகள் படிந்து விடும். உடலுக்கு தேவையான உடற்பயிற்சி கொடுக்காவிட்டாலும் … Read more