தமிழக காவல்துறை என்ற பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு துவங்கி காவல்துறை மீது அவதூறு பரப்பிய நபர் கைது!!
விருதுநகரில் தமிழக காவல்துறை என்ற பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு துவங்கி காவல்துறை மீது அவதூறு பரப்பிய நபர் கைது. தமிழ்நாடு காவல்துறை என்ற பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கி அதில் காவல்துறை மீது அவதூறு பதிவுகள் வருவதாக விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சைபர் கிரைம் காவல் துறை சார்பு ஆய்வாளர் தலைமை யிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில் தமிழ்நாடு போலீஸ் என்ற … Read more