கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்!
கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2வது அலை உருவாகி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.கொரோனா தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டு போட்டு வந்தாலும் போட்டவர்களுக்கே மீண்டும் கொரோனா வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடித்து வந்தும் இத்தொற்று பரவுவதை குறைக்க முடியவில்லை.அதிக அளவு தொற்றானது இப்போது நடத்தப்பட்ட பிரச்சாரத்தினாலும்,மக்கள் கூடுவதினாலும் தான் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியதிற்கு காரணம். இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் … Read more