திரையில் வில்லன் – நிஜத்தில் ஹீரோ..!வானில் பறக்கும் ஐநா புகழ்ந்த நடிகர்..!

கொரோனா பாதிப்பின் போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனு சூட்டின் புகைப்படத்தை விமானத்தில் பதித்து தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது நன்றியை தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் மாணவர்களும், தொழிலாளர்களும் சிக்கித்தவித்தனர். இந்த நிலையில் நடிகர் சோனுசூட் வெளி மாநிலங்களில் சிக்கியவர்களை பேருந்துகள் மூலமாகவும், தனி விமானம் மூலமாகவும் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி புரிந்தார். இதுமட்டுமின்றி ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்காகத் … Read more