சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு !

ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை முன் வைத்து சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறவுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் … Read more