வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்?

வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்? கடந்த சில நாட்களாக ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் செட்டில் இருந்து சில வீடியோக்கள் கசிந்து வருகிறது. படத்தொகுப்பில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் இயக்குனரும், தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று ‘வாரிசு’ படப்பிடிப்பில் இருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.     இந்த வீடியோவில் பிரபு டாக்டராக நடிப்பதாகவும், படத்தில் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் இருப்பது … Read more

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து

தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைக்குமா? தமிழக முன்னாள் வீரர் கருத்து ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். அதனால் அவரை எந்த இடத்தில் இறக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் … Read more

“அவரை ஓப்பனராக்கி வீணாக்கி விடாதீர்கள்…” முன்னாள் வீரர் கண்டனம்!

“அவரை ஓப்பனராக்கி வீணாக்கி விடாதீர்கள்…” முன்னாள் வீரர் கண்டனம்! சூர்யகுமார் யாதவ்வை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் … Read more