தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம்! கொந்தளிக்கும் வைகோ இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க இந்திய அரசு வழங்கவுள்ள ரூபாய் 355 கோடி நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த பின்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று தேர்தலில் … Read more

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம்

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம் இலங்கையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் அந்த நாட்டின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிரானது ஆகும். ‘‘ஸ்ரீலங்காத் தாயே’’ என்று தொடங்கும் இலங்கை தேசிய … Read more