சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை…உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !

பிரபல தென்னிந்திய நடிகைகளான சமந்தா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், பூனம் கவூர் மற்றும் இலியானா போன்ற நடிகைகள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். சமந்தா: தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான நடிகையான சமந்தா கடந்த அக்டோபர் மாதம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை பேரதிர்ச்சியை ஆழ்த்தியது. நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மயோசிட்டிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உருக்கமான பதிவுடன் தெரிவித்தார், இது அவரது ரசிகர்களுக்கு … Read more

கவர்ச்சியில் கலக்கும் ஸ்ருதிஹாசன்!

தமிழ் சினிமாவில் பூஜை, புலி வேதாளம், சிங்கம் 3, 3, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சுருதிகாசன். அத்துடன் மட்டுமல்லாமல் அவர் ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார்.   https://www.instagram.com/p/CPGoOVYBhDQ/?utm_source=ig_embed&ig_rid=1e23f25b-ce71-43f3-9bb7-93ce6a14e17b இதனையடுத்து சுருதிகாசன் தற்சமயம் தந்தை கமல்ஹாசனும் ஒன்றிணைந்து சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்திலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் … Read more

இறுதிவரையில் களத்தில் நின்ற தனி ஒருவன்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 4 சட்டசபை தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. அந்த கட்சி கடந்த 20 ஆண்டு காலமாக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்து வந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு தொகுதி, திருநெல்வேலி, மொடக்குறிச்சி, உள்ளிட்ட நான்கு … Read more