மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 உள்ளிட்ட வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகலில் வெளியிட உள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாட அளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது. முன்னதாக அடுத்த கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் … Read more

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!!

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!! கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கியது. இதனையொட்டி தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பசவராஜ் கூறுகையில், முதலில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய அவர், தேர்வு நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் … Read more