இத்தனை ஆண்டு பணியில் இருந்தால் பர்மனென்ட் செய்யப்படுவார்கள்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!
இத்தனை ஆண்டு பணியில் இருந்தால் பர்மனென்ட் செய்யப்படுவார்கள்! முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்! புதுச்சேரி சட்டசபையில் பூஜ்யநேரத்தில் பா ஜனதா எம்எல்ஏ கல்யாண சுந்தரம் கூறுகையில் அண்மையில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தினக் கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்கள் மாடியில் ஏறி தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுத்ததின் காரணமாக பணி நிரந்தரம் கிடைத்தது. மேலும் சொசைட்டி கல்லூரிகள் பொதுப்பணித்துறையிலும் ஆயிரக்கணக்கானோர் நிரந்தரமற்ற வேலையில் இருக்கின்றனர். இவர்கள் நாங்களும் மாடியில் … Read more