ஒரே ஒரு வார்த்தை சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! தீப் பொறியாய் அலறவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்ற சில வார காலமாக தமிழகத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது இதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்தந்த துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.ஆளும் கட்சி செய்யும் தவறுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுவதும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறை ஆளும் கட்சிகள் சுட்டிக் காட்டுவதும், எப்போதும் நடைபெறுவது தான் என்றாலும்கூட இந்தக் கூட்டத்தொடர் சற்றே வித்யாசமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதில் பல … Read more