இதற்கு உடனே ஒரு தீர்வு காணுங்கள்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த பிரபலம்!
நோய்த்தொற்று காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இருக்கின்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி, சேலம், கோவை, மதுரை சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில், சிகிச்சை பெற்று வரும் இந்த நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்தால் தான் அவருடைய உயிரை காப்பாற்ற இயலும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரெம்டிசிவர் மருந்து வாங்குவதற்காக மேற்கூறிய ஐந்து தொகுதிகளிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து … Read more