நேருக்கு நேர் சந்திக்கும் இமயமும் சிகரமும்! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

நேருக்கு நேர் சந்திக்கும் இமயமும் சிகரமும்! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

தமிழ்நாட்டிலே எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. மிகக்குறைந்த தினங்களே தேர்தலுக்கு இருக்கும் சமூக காரணத்தால் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் இன்றைய தினம் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி இருக்கிறது. தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய அந்த நிமிடத்தில் இருந்து பரபரப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் இன்றைய தினம் திமுக சார்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே அதுவும் வேட்புமனுத்தாக்கல் போலவே … Read more

கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த புதிய கட்சி!

கடைசி நேரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த புதிய கட்சி!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதே போல வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மிக குறைந்த காலமே இருக்கும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் மிகத்தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும் தேர்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பிக்க இருக்கிறது. ஆகவே வேட்பாளர் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் காங்கிரஸ் … Read more

தமிழக மக்களுக்கு ஸ்டாலின் அளித்த உறுதிமொழி!

தமிழக மக்களுக்கு ஸ்டாலின் அளித்த உறுதிமொழி!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றை மிகத் தீவிரமாக செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் இன்றைய தினம் மக்கள் நீதி மையம்,திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.இதனைத் தொடர்ந்து உங்கள் தொகுதிகள் ஸ்டாலின் என்ற … Read more

திமுக தலைமை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள்!

திமுக தலைமை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கிறது.இந்த சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் எதிர்வரும் 12ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது.சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மதிமுக,விசிக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு, மக்கள் தேசிய கட்சி ஆகிய .கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கூட்டணியில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு … Read more

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட்ட அதிரடி கட்டளை! அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட்ட அதிரடி கட்டளை! அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டசபைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 26 தினங்களே இருக்கின்ற நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணி கட்சிகளுடன் டி ஆர் பாலு தலைமையான தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மமக கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளும், … Read more

எடப்பாடியின் அதிரடி அறிவிப்பை பார்த்து திகைத்துப் போன ஸ்டாலின்

எடப்பாடியின் அதிரடி அறிவிப்பை பார்த்து திகைத்துப் போன ஸ்டாலின்

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணி கட்சிகளுமே மக்களை கவருவதற்காக பல பல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக சார்பாக குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு வெளியானவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் … Read more

எடப்பாடி தான் பெஸ்ட் ஸ்டாலின் வேஸ்ட்! கருத்துக் கணிப்பால் வேதனை அடைந்த திமுக

எடப்பாடி தான் பெஸ்ட் ஸ்டாலின் வேஸ்ட்! கருத்துக் கணிப்பால் வேதனை அடைந்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்று காலை திமுக சார்பாக அமைக்கப்பட்டு இருந்த பேச்சுவார்த்தை குழுவுடன் நடத்தியிருக்கிறது. இது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை என்று தெரிவித்திருக்கிறார். திமுக சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்த தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை … Read more

சொல்வது ஒன்று செய்வது ஒன்று! திமுக வை கலாய்த்த அதிமுக நிர்வாகிகள்!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று! திமுக வை கலாய்த்த அதிமுக நிர்வாகிகள்!

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்து அவர்களிடம் திமுக சார்பாக நேர்காணல் நடந்து வருகின்றது. அந்த வகையில், இன்றைய தினம் கடைசி நாளாக இருக்கிறது ஆகவே திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரே தினத்தில் நேர்காணல் நடைபெற இருக்கின்றது.அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனு தாக்கல் செய்திருக்கின்றார். அதேபோல அவருடைய மகன் … Read more

கறார் காட்டிய திமுக! இறங்கி வந்த காங்கிரஸ் கட்சி!

கறார் காட்டிய திமுக! இறங்கி வந்த காங்கிரஸ் கட்சி!

திமுக கூட்டணியில் இருக்கின்ற அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொன்றாக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் இந்தியன் முஸ்லிம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டிருக்கிறது அதேபோல காங்கிரஸ், சிபிஐஎம், தமிழக வாழ்வுரிமை கட்சி ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், போன்ற கட்சிகளுடன் இதுவரையில் திமுக சார்பாக தேர்தல் தொகுதி பங்கீடு ஒரு முடிவுக்கு வரவில்லை .காங்கிரஸ் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக … Read more

மக்களவையில் இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் யார் ?ஸ்டாலின் அதிரடி!

மக்களவையில் இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் யார் ?ஸ்டாலின் அதிரடி!

சமீப காலமாகவே திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்று வருவதாக பலவிதமான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உதயநிதியின் அரசியல் பயணம் தொடர்பாக தீர்மானிக்கப் போவது நான் கிடையாது. தமிழக மக்கள் தான் அவருடைய அரசியல் பிரவேசத்தை முடிவு செய்வார்கள் என்னுடைய மகனுடைய அரசியல் பயணம் என்பது அவருடைய செயல்கள் … Read more