கோ பேக் ஸ்டாலின்! பசும்பொன் கிராமத்தில் பரபரப்பு!
தேவர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் வலைதளத்தில் கோபேக் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகின்றது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை ஆகியவை இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக ஸ்டாலின் அவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று இருக்கிறார்கள். … Read more