State education policy

மாநில கல்விக் கொள்கை உருவாக்க புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

Savitha

மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்திற்குள்ளாக முருகேசன் தலைமையிலான குழுவினர் , தமிழக அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள் ...