கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்…

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்… ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகின்றது. இதையடுத்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிம்லாவில் சம்மர்ஹில் என்னும் பகுதியில் சின் கோவில் ஒன்று உள்ளது. இந்த சிவன் கோவிலில் இன்று(ஆகஸ்ட்14) … Read more

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு!

Only they have this right! A case against the general civil law!

இந்த உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது!  பொது சிவில் சட்டத்துக்கு எதிரான வழக்கு! இந்தியாவில் மக்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மதம்,வகுப்பு,பாலினம் என எந்த ஒரு வேறுபாடுமின்றி அனைவருக்கும் பொதுவான சட்ட விதிகளை வழங்க அரசமைப்பு சட்டத்தின் 44 ஆவது பிரிவு வழிவகுக்கிறது.அதன் மூலமாக திருமணம்,விவாகரத்து தத்தெடுத்தல் பரம்பரை சொத்து உள்ளிட்ட விவகாரங்களில் அனைவருக்கும் பொதுவான விதிகளை வகுக்க முடியும். இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்பாக ஆராய, உத்தரகண்ட்,குஜராத் மாநில அரசுகள் நிபுணர் குழுக்களை … Read more