முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நிராகரிப்பு!! தமிழக அரசின் அதிரடி!

Former Chief Minister Karunanidhi's statue rejected Government of Tamil Nadu Action!

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நிராகரிப்பு!! தமிழக அரசின் அதிரடி! பொது இடங்கள் சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சிலைகளை அகற்ற கோரி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் சாலையோரங்கள்,பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில்தான் கண்டிகை கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதேபோல மூன்று … Read more

போட்டாச்சா அடுத்த காவி துண்ட?

Annadurai Statue Issue

சமீபகாலமாகவே, சமூகத்திற்கு தொண்டாற்றிய தேசத் தலைவர்களின் சிலைகளுக்கு காவி துண்டு அணிவிக்கும் இழிவான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் திருவள்ளுவர், பெரியா, எ.ம்ஜி.ஆர் ஆகியோரை தொடர்ந்து  தற்பொழுது அண்ணா சிலைக்கும் காவி துண்டை அணிவித்து மக்களிடையே பெரும் பரபரப்பை மர்ம கும்பல் அரங்கேற்றி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா சிலை பீடத்தில், இன்று அதிகாலை குப்பைகளை கொட்டி, காவி துண்டை பறக்கவிட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காட்சியளிக்கிறது. மேலும் … Read more