மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்!
மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்! மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் சிலை வைப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்கள் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகிய நடிகர் விஜயகாந்த் அவர்கள் நாளடைவில் நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜயகாந்த் அரசியலில் நுழைந்தார். … Read more