பெண்களே கர்ப்பகாலத்தில் கால்கள் வீங்குகிறதா…கவலை வேண்டாம் இனிமேல் இதை ஃபாலோ பண்ணுங்க !
ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஓர் உன்னதமான உணர்வாகும், கர்ப்பகாலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான மற்றும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் பல பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுகிறது, கர்ப்பிணிப் பெண்களின் இத்தகைய நிலை ‘கர்ப்பகால எடிமா’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக 75% கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் கால்களில் வீக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் பகலில் ஓய்வின்றி நாற்காலியில் அமர்ந்து … Read more