கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற திருடர்கள் கைது

கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற திருடர்கள் கைது புதுச்சேரியில் கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற தமிழகத்தை சேர்ந்த பிரபல திருடர்களை சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி சென்னை கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் காரில் புதுச்சேரி … Read more