இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் வாகனம் திருட்டு!

சென்னை அசோக் நகர் 53வது தெரு பகுதியில் சூரியவம்சம், புதுவசந்தம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விக்ரமன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் அவர் வீட்டுக்கு வெளியே இருசக்கர ((Honda Activa – brown colour – TN09CD0252)) வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது அந்த வாகனம் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக சிசிடிவி … Read more

நாகர்கோவில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

நாகர்கோவிலில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் தனது வீட்டின் காம்ப வுண்டுக்குள் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை யடுத்து ராஜீவ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் … Read more

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது!

முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்து வாகனத்தை திருடியவர் கைது திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கொளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கரூர் பகுதியில் கூலிவேலைக்காக தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கரூரில் வேலை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மோகனூர் வழியாக கொளக்குடி நோக்கி வந்து சென்று கொண்டிருந்த சதிஷ்குமாரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி தொட்டியம் வரை வருகிறேன் எனக்கூறி லிப்ட் … Read more