உடலில் 50 கிலோ எடை அளவுக்கு இருந்த கட்டி! மருத்துவர்கள் செய்த காரியம்
டெல்லியில் 52 வயதான பெண் ஒருவருக்கு தனது உடலில் 50 கிலோ எடையுள்ள கட்டியானது வயிற்றில் வளர்ந்து இருந்தது. டெல்லியில் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த 50 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்து உடலில் எடையானது 106 கிலோவாக அதிகரித்து இருந்தது. இதனால் அந்தப் பெண்ணிற்கு சுவாசக் கோளாறு, அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் நடப்பதில், படுப்பதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால … Read more