தினமும் நெல்லிக்காயைச் சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறதா!!
தினமும் நெல்லிக்காயைச் சாப்பிடுவதால் உடலில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகிறதா!! மனிதர்கள் அன்றாட வாழ்வில் பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு நல்லதோ அது போல் தான் நெல்லிக்காய். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது போல் தினம் ஒரு நெல்லிக்காய்ச் சாப்பிடலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். காரணம் என்னவென்றால் அதில் பல தரப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது,அதிலும் நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று தெரியுமா? கல்லீரல் சுத்தமாகும் மற்றும் கல்லீரலில் உள்ள … Read more