பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!

A JACKPOT NEWS FOR TRAVELERS!! Henceforth 43 trains will stop at this station too!!

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!! தைப்பூசம் மற்றும் இருமுடி கட்டி செல்லுதல்  போன்ற திருவிழாக்களை ஒட்டி பல்வேறு முக்கிய சலுகைகளை தென்னக ரயில்வே தற்போது அறிவித்து வருகிறது. அதன்படி முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்   2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கார்த்திகை மாதம் தொடங்கினாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். அடுத்த … Read more

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

Happy news for those going to Sri Rangam by train!! Henceforth this train will stop there!!

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!! ரயில் மூலம் ஸ்ரீரங்கம் செல்வோருக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வைகை அதிவிரைவு ரயில் இனிமேல் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலமான ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் திருக்கோவில். இங்கு விஷ்ணு பகவான் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு … Read more

இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு!!

  இன்று முதல் ரோப் கார் சேவைகள் நிறுத்தம்…பழனி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு…   இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவைகள் நிறுத்தப்படுவதாக பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருடாந்திர பரமாரிப்பு காரணமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.   தமிழ்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் 3வது படை வீடாக பழனி இருந்து வருகின்றது. பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் உள்ளூர்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வந்து … Read more

திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்!

திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்! நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்குவதற்காக எழுந்த போது நிலைதடுமாறி ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்க படி வழியாகவே சாலையில் விழுந்து விட்டார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் தீப்பெட்டி … Read more