சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிட பயமா? இதோ உங்களுக்கான சர்க்கரையை அதிகரிக்காத பழ வகைகள்!
சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிட பயமா? இதோ உங்களுக்கான சர்க்கரையை அதிகரிக்காத பழ வகைகள்! சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என பயந்து பழங்களை சாப்பிட மாட்டார்கள். டைப்1 நீரிழிவு நோயாளிகளுக்கான சாப்பிடக்கூடிய பழ வகைகள். டைப் 1 நீரிழிவு என்பது ஒரு நபரின் கணையத்தால் இரத்த குளுக்கோஸைக் கட்டுப்படுத்த இயற்கையாக இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாத நிலையாகும். 1. ஆப்பிள்: உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் ஆப்பிள் சாப்பிடலாம். … Read more