மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் !
மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் ! மத்திய ரயில்வேயில் பயணிகளிடையே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பை பலபடுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரயில்வே நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தவர்கள் 18 லட்சத்து 37 ஆயிரம் … Read more