500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார் ஸ்டூவர்ட் பிராட்
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் முதல் இன்னிங்சில் 31 ரன்கள் விட்டுகொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்க்சில் 36 ரன்கள் விட்டுகொடுத்து … Read more