மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

students-dont-forget-last-day-to-apply-for-college-of-arts-and-science

மாணவர்களே மறந்துடாதீங்க!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! தமிழகம் முழுவதும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டபடிப்புகளில் சேர மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. நேற்று மட்டும் 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் அப்ளை செய்துள்ளர்கள்.இவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தியும்  உள்ளனர். … Read more