அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! 2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டுதொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் பள்ளி படிப்பை முடித்து மாணவர்கள் தங்களது உயர்கல்வி தொடங்குவதற்கு மிகவும் கடினமாக இருகின்றது.அதனால் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி திட்டதின் கீழ் பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி படிப்பை தொடங்குவதற்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பானது அமையும் எனவும் கூறினார். இதன் முலம் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் … Read more