மீண்டும் இந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
மீண்டும் இந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கொரோனா என்ற பெரும் தொற்று 2 ஆண்டு காலமாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இதில் இருந்து மக்களை மீட்க அனைத்து நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இத்தொற்றுக்கு முடிவு என்பதை தற்போது வரை காணப்படவில்லை. தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு மக்கள் செலுத்தி வரும் நிலையிலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே மீண்டும் தொற்று உறுதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் தொற்று பாதிப்பு அதிகமாக … Read more