students allpass

தேர்வின்றி தேர்ச்சி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

Sakthi

கொரோனா காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பள்ளியில் எதுவும் செய்யப்படாமல் இருந்து வந்தது. ...