விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
விடுதியில் மாணவிகள் திடீர் மயக்கம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்தவலசா மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி தனி விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் என அனைவரும் இது போன்ற விடுதியில் தங்குவது வழக்கம் தான். அந்த வகையில் அங்கு செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளனர். அந்த மாணவிகளுக்கு வழக்கம் போல் காலை உணவாக புளியோதரை வழங்கப்பட்டது. … Read more