சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!! காவல் சார்பு ஆய்வாளர் பணிகள் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 621 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கல்வித் … Read more