ஸ்டாலின் to உதயநிதி ஸ்டாலின்! கருணாநிதியின் காலத்தில் நடந்த அதே நிகழ்வு இப்போதும் நடக்கிறது திமுகவை கதறவிட்ட முன்னாள் அமைச்சர்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்க வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையை மேற்கொள்வதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபுறம் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துவிட்டு, இந்து மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்களை கண்டிக்காமல் இருக்கிறார். முதல்வரின் இந்த நடவடிக்கை ஏமாற்று நடவடிக்கையாக இருக்கிறது என்று … Read more