மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!!

Mamata Banerjee should be Prime Minister!! Senior BJP leader comments!!

மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமராக வேண்டும்!! பாஜக மூத்த தலைவர் கருத்து!! மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவர் அவர்கள் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தற்போது மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகின்றார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி … Read more

பாஜக ஐடி விங் தலைவரை வெளியேற்ற சு.சாமி விதித்த கெடு! இல்லையென்றால் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்?

பாஜகவின் ஐடி விங் தலைவரான அமித் மால்வியாவை இன்றைக்குள் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜகவை விட்டு சுப்பிரமணிய சுவாமி வெளியேற கூடும் எனவும் தெரியவந்துள்ளது. முன்பு ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, அந்தக்கட்சியை பாஜகவில் இணைத்ததன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார். பாஜகவில் நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதே சுப்பிரமணியன் சுவாமியின் … Read more

சுஷாந்த் சிங் வழக்கு: போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு என சுப்பிரமணியன் சாமி பரபரப்பு தகவல்

சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பாக சிபிஐ விறுவிறுப்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பானது, தற்கொலை அல்ல கொலை என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனை அடுத்து சுஷாந்த் சிங் இறப்பினை சி.பி.ஐயின் வழக்காக … Read more