சபரிமலையில் அரவணை பிரசாதம்- தரமற்ற பொருள் !!
பூச்சிக்கொல்லி உள்ளடக்கம் கொண்ட ஏலக்காய் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் அரவணை மாதிரியை மீண்டும் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது: கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது: சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் அரவணையில் பயன்படுத்தும் ஏலக்காய் தரமில்லாத ஏலக்காய் பயன்படுத்தப்படுவதாக கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திருவனந்தபுரத்தில் சோதனை செய்ததில் ஏலக்காய் தரமில்லாமல் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதை ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து … Read more