இனி ரயில் டிக்கெட்டிற்கு கையில் இருந்து பணம் கட்ட தேவையில்லை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!
இனி ரயில் டிக்கெட்டிற்கு கையில் இருந்து பணம் கட்ட தேவையில்லை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! சென்னை வாசிகள் பெரும்பாலும் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்தையும் பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி வருவதால் பெரும் சிரமம் அடையும் சூழல் ஏற்பட்டதை அடுத்து முதலமைச்சர் போக்குவரத்து குழுமத்தின் மூலம் ஆலோசனை நடத்தி மூன்றிற்கும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து பயணம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படும் எனக் … Read more