காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.அதில் தமிழக காவல்துறையில் காவலர்களின் மன உறுதியை அதிகப்படுத்தவும், அவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களுடைய வாரிசுகளுக்கு காவலர் பணியில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஒருவருடைய மகன் சதீஷ் என்பவர் தனக்கு காவல்துறையில் உள்ள இட ஒதுக்கீடு … Read more