சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்!

suez canal mega ship

சூயஸ் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டாலும் எகிப்துக்கும், உரிமையாளருக்கும் தலைவலியாக உள்ள கப்பல்! உலக பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ளது சூயஸ் கால்வாய். இதில் கடந்த மாதம் 23ஆம் தேதி ஜப்பானை சேர்ந்த எவர் கிவன் என்ற சரக்குப் பெட்டகக் கப்பல், கால்வாயின் இரு கரையை அடைத்தவாறு சிக்கியது. கால்வாயில் இருந்து எந்த கப்பலும் செல்ல முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டதால் எகிப்து அரசு திணறியது. இழுவைக் கப்பல்கள் உதவியுடன் பெரும் போராட்டத்திற்குப் பிறகு, 6 … Read more

சூயஸ் கால்வாயில் சிக்கி உலக நாடுகளை கலங்க வைத்த கப்பலின் நிலை..?

சூயஸ் கால்வாயில் சிக்கி உலக நாடுகளை கலங்க வைத்த கப்பலின் நிலை..?

சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய கடல் வழி போக்குவரத்தான சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட எவர் கிவன் கப்பல் ஆறு நாட்களுக்கு பிறகு பகுதியளவுக்கு அகற்றப்பட்டது. ஆசியாவையும், ஐரோப்பாவையும் ஒன்றிணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயை அடைத்துக்கொண்டு ராட்சத கப்பல் ஒன்று தரைத்தட்டி நின்றது. தைவான் நாட்டின் எவர் கிரீன் மரைன் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல் 20000 கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாயின் வழியாக சென்றது. அப்பொழுது ஏற்பட்ட … Read more