விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்!
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்! ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசால் மக்களுக்கு பொங்கல் பரிசு அரிசி வெல்லம் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கமும் வழங்கப்படும். சென்ற ஆண்டு திமுக ஆட்சியை ஏற்ற போது பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். … Read more