தமிழக பள்ளி மாணவர்களுக்கு இன்ப செய்தி! அனைத்து பள்ளிகளுக்கும் விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை!
கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது என்றும், மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் கோடை வெப்பம் வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாணவர்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூட முடியாமல் இந்த கோடை விடுமுறையை தங்களது வீட்டிலேயே கழித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் இந்த கோடை … Read more