வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க
வெயிலால் உங்கள் முகம் கருமையாக மாறுகின்றதா? அப்போ தயிரை இப்படி பயன்படுத்துங்க தற்பொழுது வெயில் காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் அனைவரும் அவர்களின் ஆற்றலை இழக்கின்றனர். ஆற்றலை இழந்தால் எதாவது பானம் அல்லது உணவை எடுத்துக் கொண்டு ஆற்றலை திரும்பப் பெற்று விடலாம். ஆனால் வெயிலால் சருமம் பாதிக்கப்பட்டால் அதை எப்படி மீட்டு எடுப்பது என்பது குறித்து யாருக்கும் தெரிவது இல்லை. வெயில் காலம் வந்துவிட்டால் மக்கள் அதிகமாக தயிரை … Read more