பிரபல வீ.ஜே மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல வீ.ஜே மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிரபல வீடியோ ஜாக்கியாக இருந்தவர் அனந்த கண்ணன். இவர் 90ஸ் கிட்ஸ் ன் பேவரட் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தான் இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இவர் ரேடியோவிலும் ஜாக்கியாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அதன் பிறகு சன் டிவியில் சிந்துபாத் என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதிலும், மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் ஆனார். அதன் பிறகு பிரபலமாக வலம் வந்த இவர் … Read more