ஆயிரம் விளக்கை அதகளப்படுத்திய சுந்தர் சி! குஷ்புவிற்காக என்னவெல்லாம் செஞ்சியிருக்கார் பாருங்க!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடாகியுள்ளது. நாள்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். காய்கறி விற்பது, மீன் வறுப்பது, கபடி விளையாடுவது, நாற்று நடுவது என வேட்பாளர்களின் வாக்கு சேகரிக்கும் டெக்னிக்கை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, நேற்று வாக்காளரின் வீட்டிற்கு சென்று டீ வைத்துக் கொடுத்த வீடியோ, புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி … Read more

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி !

விஷாலால் தான் செய்த தவறு ; கண்டுபிடித்து ரூட்டை மாற்றிய சுந்தர் சி ! விஷாலுக்காக ஆக்‌ஷன் திரைப்படம் இயக்கி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் தன்னுடைய களமான காமெடியில் இறங்கவுள்ளார் சுந்தர் சி. சுந்தர் சி எப்போதும் அந்தந்த காலத்தில் டிரண்ட் ஆக எந்த ஜானர் படங்கள் இருக்கிறதோ அதில் நுழைந்து வெற்றி காண்பார். காமெடி படங்களை இயக்கிய அவர் பேய் ட்ரண்ட் உருவானதை அடுத்து தனது காமெடிக் கதைகளில் பேயை நுழைத்துக் கொண்டு வெற்றிப் … Read more