12000 பேர் வேலை இழப்பு!- சுந்தர் பிச்சையின் பதில் என்ன?
கடந்த 12ம் தேதி கூகுள் நிறுவனத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த மீட்டிங்கில் சுமார் 12,000 பணியாளர்களை கூகுள் நிறுவனம் வேலை விட்டு நீக்க போவதாக எடுத்த முடிவுக்கு சுந்தர் பிச்சை ஆதரவு அளித்துள்ளார். மேலும் அந்த சந்திப்பில் இந்தப் பணி நீக்கங்களை இன்னும் மிகவும் சரியாக நிர்வகித்திருக்கக்கூடும் என்ற நிலையில், மேலும் பல விவாதங்கள் பல சிந்தனைகளுக்கு அப்புறமே இந்த மன வருத்தம் தரக்கூடிய முடிவு எடுக்கப்பட்டது என்று சொல்லி உள்ளார். … Read more