ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!!

ஞாயிற்றுக் கிழமை அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை..!! **ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் காலை எழுந்த உடன் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். **இந்த ஞாயிற்றுக் கிழமையில் எந்த ஒரு தொழிலையும் தொடங்கவே கூடாது. **ஞாயிறு அன்று முதல் இரவு முதல் உறவு நடத்தக் கூடாது. **ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்க்கு சோறு வைக்கக் கூடாது. **வாங்கிய கடனை … Read more