முடிவுக்கு வந்ததா ஊரடங்கு! எதெற்கெல்லாம் விலக்கு?
தமிழ்நாட்டில் நாளை (ஜன.28) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது எனவும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், டிசம்பர் முதல் அமலுக்கு வந்திருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று தளர்த்தியுள்ளது. முன்னதாக, மாநிலம் முழுவதும் நிலவும் கோவிட் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து, … Read more