ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி!!

ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி! நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டாவது அணியாக வெளியேறிய போதும் அரிதான சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்வசம் வைத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் நாளை(மே 28) நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடியவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது. நடப்பாண்டு ஐபிஎல் … Read more

கேமிரோன் கரீனின் அதிரடியான சதம்! பிளே ஆப் சுற்றுக்கள் நான்காவது அணியாக மும்பை தகுதி!!

கேமிரோன் கரீனின் அதிரடியான சதம்! பிளே ஆப் சுற்றுக்கள் நான்காவது அணியாக மும்பை தகுதி! நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வி பெற்றதை அடுத்து மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றது. நேற்று … Read more

முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் முன்னேற்றம்! கில்லின் சதத்தால் GT வெற்றி!!

முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் முன்னேற்றம்! கில்லின் சதத்தால் GT வெற்றி! ஐபிஎல் தொடரில் நேற்று அதாவது மே 15ம் தேதி நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று அதாவது மே 15ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் … Read more